Monday, April 27, 2015

தொட்டு தொட்டு என்னை

Tamil has many instances of adjectives and adverbs that sound alike. Often they appear to come from the same root word, when in reality they are derived from separate noun and verb forms.

உன் நிலையில் இளைப்பாற வருவேன் கண்ணே
உள்ளே நிலைக்கும்
The two lines above, from different sections of the song, contain a form of the word நிலை. In the first line it is used as an adjective and is derived from the noun நிலை. The second line uses the verb form derived from நிலைத்தல். Although the noun and verb form sound similar their meanings are often quite different.


Definitions

இளைப்பாற - to relax
நிலையில் - from the noun நிலை which has multiple definitions including நேரம்;time, இடம்;place, நிச்சையம்;certainity
நிலைக்கும் - from the verb நிலைத்தல் meaning தங்கி விடுதல்; to settle, stay, நிலைபெருதல்; to get to certain level.
கருவிழி - iris




Song Details

Name : Thottu Thottu Ennai
Movie : Kadhal
Singers : Haricharan, Harini Sudhakar
Music Director : Joshua Sridhar


எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்
உன் நிலையில் இளைப்பாற வருவேன் கண்ணே
மரணம்தான் வந்தாலும் பூச்செண்டு தந்து
உன் மடியில் தலை சாய்த்து இரப்பேன் கண்ணே

தொட்டு தொட்டு என்னை
வெற்றுக்கலிமன்னை
சிற்பமாக யார் செய்ததோ
தொட்டு தொட்டு என்னை
பட்டாம்பூச்சி பென்னை
திட்டமிட்டு யார் வென்றதோ

விழியில் விழுந்து
வழியினை மரிக்கிரேன்
உனக்குல்..ம்ம்ம்...
தொலைந்து உயிரோடு கலக்கிரேன்

(chorus)

தாயுடன் பேசும் வார்த்தைகள்லெல்லாம்
உடனே மறக்கும்
உன்னுடன் பேசும் வார்த்தைகள்லெல்லாம்
உள்ளே நிலைக்கும்

முதல் முதல் உன்னை பார்தது எங்கே
மனதும் தேடும்
மழை நின்ற பின்னும் மரக்கிலை இங்கே
மெதுவாய் தூரும்
இதயத்தின் உள்ளே இமயத்தைபொலே
சுமைகலை வைத்தால் காதல்
உலகத்தில் உள்ள சித்திரவதைகெல்லாம்
செல்லப்பெயர் வைத்தால் காதல்

எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்
உன் நிலையில் இளைப்பாற வருவேன் கண்ணே
மரணம்தான் வந்தாலும் பூச்செண்டு தந்து
உன் மடியில் தலை சாய்த்து இரப்பேன் கண்ணே

கருவிழி ரெண்டும் கருவரை தானோ மீண்டும் பிறந்தேன்
கங்காருவைபோலே நெஞ்சுக்குலே நானே உன்னை சுமந்தேன்
உன்னைபொலே யாரும் என்னை தாண்டி போனால் உன்னை நினைப்பேன்
உந்தன் ஆசை முகம் பார்த்து கிடக்கத்தான் உயிரய் சுமப்பேன்
நெருங்கவும் இல்லை விலகவும் இல்லை
நெஞ்சம் செய்யும் தொல்லை காதல்
தொடக்கவும் இல்லை முடிவுகலே இல்லை
கடவுளைபோலே காதல்

தொட்டு தொட்டு உன்னை வெற்றுக்கலிமன்னை
சிற்பமாக யார் செய்ததோ
தொட்டு தொட்டு உன்னை பட்டாம்பூச்சி பென்னை
திட்டமிட்டு யார் வென்றதோ

விழியில் விழுந்து
வழியினை மரிக்கிரேன்
உனக்குல்..ம்ம்ம்...
தொலைந்து உயிரோடு கலக்கிரேன்


No comments :

Post a Comment