When I heard the first two lines of 'Aga Naga' I thought the leading words were simply filler lyrics. But scraping through a good dictionary I discovered that they were actual words and being used appropriately.
அஃக நக அஃக சிரிப்புகள் அழகாI never watch the video when I'm transcribing a piece. This forces me to listen closely and remove all the clues that I might otherwise get from watching the video. Occasionally you stumble upon lines like the one below which you'll never figure out without the video.
திகு தக தக நிலவுகள் அழகா
தொன தொன தொன vertu பேசAnd you'll find a rhyming word that perfectly fits the context (like virtue for vertu) and think no more of it until you watch the video :)
Definitions
அஃக - குறைய; meaning a smidgen, சுருங்க; meaning to shrink, நுண்மையான; meaning fine as in finely detailed pattern
நக - ஒளிவிட; luminous, புன்னகை கொள்ள; to smile, இகழ; to despiseதிகு - தாளக்குரிப்பு, ஜதிக்குரிப்பு; something that denotes a beat
தக - பொருந்த meaning suitability
பணி - means work, job. Not to be confused with பனி meaning snow or ice.
படைப்பு - means creation
வீச்சுகள் - rays like rays of the sun.
யாக்கை - body
சிலுசிலுப்புகள் - chill, querulousness, mischief. Definitions from agarathi.com
Bonjour boys and girls
You people look so good tonight
Let's party and hit the spot
As we take it higher
We're going to set the song on fire
Mmm...And yeah...சிரகுகளின் வனக்கம்
ஸ்வாகத நமஸ்காரம் வந்தனம்
விண்ணிலும் மண்ணிலும் உல்ல நட்ச்சத்திரங்களோடு
ஒன்னா சேந்து இனைந்து பினைந்து நினைந்து
பிச்சி பின்னி பேத்தெடுக்கலாம்
அஃக நக அஃக சிரிப்புகள் அழகா
திகு தக தக நிலவுகள் அழகா
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா
கொழு கொழுப்புகள் அழகா
Lamboghini Love-om இனி
வெள்ளி சனி ராவெல்லாம் இதழ் பணி
நீ பத்தினி தீ பத்து நீ
உன்மேல் இனி யாரடி தேனி
தோள் சாய்ந்த அனைப்பு
அவன் தோழன் என்ற நினைப்பு
ஏன் இந்த படைப்பு
இங்கில்லை கலைப்பு
(2)
தாக்க தாக்கவே துடிக்கிதே நெஞ்சம்
நோக்க நோக்கவே குடிக்கிதே கொஞ்சம்
Here we go...Yeah
தொட தொட தொட Rolex மின்ன
தொன தொன தொன Vertu பேச
ஜிலு ஜிலு ஜிலு Champagne பொங்க
Swiss Cheese-ஐ மெல்ல
(2)
Brand-ஒடு வாழ்க்கை
Friend-ஒடு சேர்க்கை
கையோடு யார் கை
ஆனந்த யாக்கை
மனம் மாறும் Fashion
மாறாது Passion
பகலெலாம் வேஷம்
மாலையில் நேசம்
வா கதல் Ferrari இள நெஞ்சை அள்ளும் சொனாலி
Louis Vuitton கண்ணடி பல கண்கள் பின்னாடி
(2)
Gucci shoes goes with your standard
No local now only branded
தில் இருந்தா ஆட்டம்போட வா
முடியாட்டி கைய கட்டி பார்
தாக்க தாக்கவே துடிக்கிதே நெஞ்சம்
Fashion-க்கில்லை ration ஆனால்
கடவுள் தந்த வரம்தான் passion now
Let me make my little confession
Love has no brand so this thing got right now
(telugu)
நூரு நூரு பேர் அருகே அருகே
யாரு யாரு சொல் அழகே
வேறு வேறு ஊர் மனமே மனமே
வேர்த்திட ஓர் இனமே
(2)
மினுமினுப்புகள் மின் வீச்சுகள் கொட்டும்
சிலுசிலுப்புகள் சில சிலுமிஷம் சொட்டும்
இதுதான் இதுதான் இளமை உலகம்
வெற்றி ஒன்றுதான் இங்கே உதவும்
No comments :
Post a Comment