'New York Nagaram' from the movie 'Sillinu Oru Kaadhal'. Simple lyrics set to a beautiful melody. The video really doesn't do justice to the song.
Definitions
உறங்கும் - sleeping, dormant
அடர்ந்தது - (find meaning)
படர்ந்தது - (find meaning)
தீர்க்க - to solve, settle
உவமை - illustration, similie
செந்தணல் - red-hot flame
அடர்ந்தது - (find meaning)
படர்ந்தது - (find meaning)
தீர்க்க - to solve, settle
உவமை - illustration, similie
செந்தணல் - red-hot flame
நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது
கப்பல் இரங்கியே
காற்றும் கரையில் நடந்ததது
நாங்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவத்தியும்
தனிமை தனிமையோ தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ
(2)
பேச்செல்லாம் தாலாட்டுப்போல என்னை உறங்கவைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து காலை coffee கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசிதன்னை நாவால் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம்தன்னை தீர்க நீ இங்கே இல்லை
நான் இங்கெ நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விழக்கமானதேனோ
நியூ யார்க் நகரம் உறங்கும் நெரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது
நாட்குறிப்பில் நூரு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியது எரும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா
ஜில் என்று பூமி இருந்தும் இந்த தருனத்தில் குளிர்காலம் கோடையானதேனோ
வா அன்பே நீயும் வந்தால்
செந்தணல் கூட பனிக்கட்டிபோலே மாறுமே

No comments :
Post a Comment