Of Embraces and Sacred Baths
This song caught my attention for the two lines below. Most of the words in these two lines I had never heard before and they seemed to hold the explanation for the accompanying visuals. They did. But they also led me to a world of sacred baths and the Kamasutra.ஆலிங்கனம் ஆராதனம்
ஆனால் பின்பு திருமஞ்சனம்
Definitions
இடைவெளி - ஊடுவெளி, நடுவெளி both referring to open expanses or spaces; பிளவு meaning rift or cleavageஊடல் - கலவியிற் பிணங்கல், meaning entwined in the act of making love; பிரிவு, meaning separation; விரோதம் meaning antagonism.
கூடல் - சேர்தல், புணர்தல் to join, blend, unite.
ஆலிங்கனம் - தழுவல், to embrace.
ஆராதனம் - சமைத்தல், to cook; நிறைவேற்றல், to fulfill; சம்பாத்தியம், salary or earnings;
திருமஞ்சனம் - a sacred bath meant for the Gods.
முத்தாடும்போது - from முத்தாடுதல் meaning to kiss.
மாது - woman
இரணங்கள் - இரை, prey; அரவம்; போர், war; உப்பளம், saltern; புண், wound; சதுப்புநிலம், wetland ; வனாந்தரம், wilderness.
அனுசரி - அனுசரித்தல், to adapt, accommodate.
Song Details
Name : Idai VazhiMovie : Goa
Singers : Benny
Music Director : Yuvan Shankar Raja
இடை வழி ஒரு மோதல் செய்
இதழ் வழி ஒரு ஊதல் செய்
இடைவெளி இன்று காதல் செய்
ஓ..ஸ்னேகிதா
விழி வழி ஒரு ஊடல் செய்
விரல் வழி ஒரு தேடல் செய்
விதவிதமேன கூடல் செய்
ஓ...ஸ்னேகிதி
ஆலிங்கனம் ஆராதனம்
ஆனால் பின்பு திருமஞ்சனம்
அன்பே எந்தன்
அம்பாள் சொனால்
appeal இல்லை ஆரம்பம் செய்யட்டுமா
கோவில் பூஜைக்கு தோதான நேரம் இது
chorus
முத்தங்கள் வைடா சத்தங்கள் செய்டா
யுத்தம் நடத்த உதடு நாங்கையும் அனுமதி
முத்தாடும்போது கத்தாதோ மாது
இரத்தம் கொதிக்க இரணங்கள் ஆகலாம் அனுசரி
அடக்கி வாசி ஆனமட்டும்
...
அதிகம் பேசி ஆவதென்ன
கட்டிப்பிடித்தால் கட்டுகுல் அடங்கும் நொவ்விது
முத்ததில் கூச்சம் முத்தாமல் போச்சொல்
பொத்துக்குல் இருக்கும் புதயல் யாவையும் வழங்கிடு
வெட்கத்தை நெற்று விட்டாச்சி காற்று
ஒவ்வொரு வரியாய் ஆக நீ விளக்கிடு
முதலில் கேலு பால பாடம்
ஒட்டி உரசு உள்ளுக்குல் உனர்ச்சி ஊரிடும்
முடிஞ்சுபோச்சி ராகுகாலம்
மெல்ல துடங்கும் மன்மதன் நடத்தும் ஊர்வலம்
No comments :
Post a Comment