Wednesday, April 1, 2015

முதல் நாள் இன்று

Another fantastic listening exercise. Mahalaxmi Iyer and Kay Kay are fantastic in their vocal renditions but some sections are distinctly indiscernible. A lot of work went in to deciphering the ten second clips starting at 1:21, 2:42 and 3:43. Have a listen and try to make out the lyrics yourself before reading the transcription. Not that it matters but the lip syncing on this song is also horrendous.

Definitions


  • வேறாக - from வேறு meaning different. Not to be confused with வேர் meaning root.
  • அங்கங்கு - here, there and everywhere
  • சட்டென்று - immediately
  • கிருமிகள் - germs
  • உரைத்தாலே - from உரைத்தல் meaning to speak, orate, teach. Not to be confused with உறைத்தல். There is also உரைதல் and உறைதல்.






முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உன்னை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

என் உள்ளம் பாடுகின்றது
யார் சொல்லி கற்றுக்கொண்டது
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா
நான் என்ன சொன்னாலும் கேற்காதம்மா
ஒஹோ ஜானே ஜா

( முதல் நாள் இன்று ...)

திசைதோரும் கூறுகின்ற உன்மை
குளிர்போலே கதல் மேகம் என்னை  (1:21)
தீண்டுகையில் தித்திக்காதோ சொல் உள்ளம்

முழுதாக மூழ்கியதும் இல்லை
மூழ்காமல் மிதந்ததும் இல்லை
காதல் கடல்
விழுந்தவர் காணும் நிலை
oh..ho..oh..ho
வெகு தூரம் வந்தேன்
காதல் கிருமிகள் நெருங்காமல்

முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
லேசாக என்னை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

இளம் நெஞ்சில் காதல் விதை தூவு
இல்லையேல் நீ தன்னந்தனி தீவு  (2:42)
வாழக்கை ஒரு சுமையாகாதோ சொல்லு
உதட்டாலே காதலெனும் சொல்லை
உரைத்தாலே கூட வரும் தொல்லை
வாழும் மட்டும் விழிகளின் தூக்கம் கெடும்
woh..ho..ho..ho
சுகம் ஏது வாழ்வில்
காதல் வலியய் சுமக்காமல்

முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உன்னை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

உப்புக்கல் வைரம் என்றுதான் (3:43)
காட்டிடும் காதல் ஒன்றுதான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம்தான் மிச்சம் மிச்சம்
oh..ho..gauriyae
ஹொசனா சோனா (4)

No comments :

Post a Comment