'Koo Koovena' from the movie 'Kanda Naal Mudhal'. This song has two instances of eponyms, சகுனி (saguni) and நாரதன் (nAradhan) that are commonly used in everyday Tamil.
ep·o·nym
தாயக்கட்டை - dice
சகுனி (சகுநி) [1] - a character from the Hindu epic Mahabharatha who was supposedly the mastermind behind the war. Colloquially, calling someone சகுனி implies he/she is an intelligent and devious person.
நாரதன் [2] - A Vedic sage famous for his wisdom and mischief. In everyday speech this refers to someone who creates mischief or causes trouble.
ஆசியிலே - from ஆசியம்: அவமதிச்சிரிப்பு meaning இகழ்ச்சி, contempt or
அவ்விடம் meaning that place. The lyric in this song refers to the latter.
கூ கூ-என ஒரு குயில் தேடிட
வா வா-என மரு குயில் கூவிட
கற்றே இரு குயில்களின் மாளிகையாய்
இன்றே மாறிவிடுமா
ஆதாம் உடன் ஏவால் சேர்ந்ததும்
apple-மரம் காய்யாய் காய்க்குது
மேகம் மழை துளிகளை தூவியதே
விண்ணின் வாழ்த்து மடலா
பாம்பில் கூட பல்லில் மட்டும் விஷம் இருக்கும்
உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு
தாயக்கட்டை கையில் இல்லா சகுனியட
கொண்டையில்லா வீணையில்லா நாரதனடா
( கூ கூ-என ஒரு குயில் ... )
கல்யாணம் மாசியிலே...அது நடக்காது
பெற்றோரின் ஆசியிலே...அத விடமாட்டேன்
கண்டேனே ஓர் கனவு...அது என்ன அது
காஷ்மீரில் தேன் நிலவு...நெனப்புதான்
தூண்டிலிலே மாட்டிக்கொல்லும்
ஒரு புலுவாய் நீ இருப்பாய்
மூட்ட பூச்சி போல் அரித்திடுவா
ஐயோ.....வயிர் இங்கு எரிகிரதே
( கூ கூ-என ஒரு குயில் ... )
சிறகில்லா தேவதை நீ....தேவதயா..ராக்க்ஷஷி
நரை வந்த தாமரை நீ...தமரையா...அரலி பூ
உன் கைகள் பிடித்திடவே....வேஷக்காரி...வேஷக்காரி
என் வாழ்வில் காத்திருந்தேன்....அண்ட புலுகி
கூட நின்னு குழி வெட்டும் குள்ள நரியே
குட்டி சாத்தான் வேலைகளை விட்டு விடு நீ
அத சொல்ல ஒனக்கென்ன துப்பு இருக்கு
ஐயோ.....ரத்தக்குடி காட்டேரிதான் நீ
( கூ கூ-என ஒரு குயில் ... )
References
[1] http://en.wikipedia.org/wiki/Shakuni
[2] http://en.wikipedia.org/wiki/Narada
[3] http://en.wikipedia.org/wiki/Tamil_calendar#Months
http://www.alphadictionary.com/articles/eponyms/index.html
ep·o·nym
ˈepəˌnim
noun
- a person after whom a discovery, invention, place, etc., is named or thought to be named.
- a name or noun formed after a person.
Notes and Definitions
மடலா - from மடல் refers to letter, card etc. in general something that is a sheet of paper.தாயக்கட்டை - dice
சகுனி (சகுநி) [1] - a character from the Hindu epic Mahabharatha who was supposedly the mastermind behind the war. Colloquially, calling someone சகுனி implies he/she is an intelligent and devious person.
நாரதன் [2] - A Vedic sage famous for his wisdom and mischief. In everyday speech this refers to someone who creates mischief or causes trouble.
ஆசியிலே - from ஆசியம்: அவமதிச்சிரிப்பு meaning இகழ்ச்சி, contempt or
அவ்விடம் meaning that place. The lyric in this song refers to the latter.
பெற்றோரின் ஆசியிலே...அத விடமாட்டேன்மாசியிலே [3] - refers to the eleventh month in the Tamil calendar.
கூ கூ-என ஒரு குயில் தேடிட
வா வா-என மரு குயில் கூவிட
கற்றே இரு குயில்களின் மாளிகையாய்
இன்றே மாறிவிடுமா
ஆதாம் உடன் ஏவால் சேர்ந்ததும்
apple-மரம் காய்யாய் காய்க்குது
மேகம் மழை துளிகளை தூவியதே
விண்ணின் வாழ்த்து மடலா
பாம்பில் கூட பல்லில் மட்டும் விஷம் இருக்கும்
உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு
தாயக்கட்டை கையில் இல்லா சகுனியட
கொண்டையில்லா வீணையில்லா நாரதனடா
( கூ கூ-என ஒரு குயில் ... )
கல்யாணம் மாசியிலே...அது நடக்காது
பெற்றோரின் ஆசியிலே...அத விடமாட்டேன்
கண்டேனே ஓர் கனவு...அது என்ன அது
காஷ்மீரில் தேன் நிலவு...நெனப்புதான்
தூண்டிலிலே மாட்டிக்கொல்லும்
ஒரு புலுவாய் நீ இருப்பாய்
மூட்ட பூச்சி போல் அரித்திடுவா
ஐயோ.....வயிர் இங்கு எரிகிரதே
( கூ கூ-என ஒரு குயில் ... )
சிறகில்லா தேவதை நீ....தேவதயா..ராக்க்ஷஷி
நரை வந்த தாமரை நீ...தமரையா...அரலி பூ
உன் கைகள் பிடித்திடவே....வேஷக்காரி...வேஷக்காரி
என் வாழ்வில் காத்திருந்தேன்....அண்ட புலுகி
கூட நின்னு குழி வெட்டும் குள்ள நரியே
குட்டி சாத்தான் வேலைகளை விட்டு விடு நீ
அத சொல்ல ஒனக்கென்ன துப்பு இருக்கு
ஐயோ.....ரத்தக்குடி காட்டேரிதான் நீ
( கூ கூ-என ஒரு குயில் ... )
References
[1] http://en.wikipedia.org/wiki/Shakuni
[2] http://en.wikipedia.org/wiki/Narada
[3] http://en.wikipedia.org/wiki/Tamil_calendar#Months
http://www.alphadictionary.com/articles/eponyms/index.html
No comments :
Post a Comment