Intelligibility is taken for granted and noticed only when a lyric or line is incomprehensible. The first word in the lines below (பூவாலம்) is written to match the way it is pronounced but such a word does not exist. The mistaken word is likely பூபாளம் or பூவானம். Strange oversight for a song recorded in the 80's when meaningful and intelligible lyrics were quintessential to the success of song.
பூவாலமே கூடதென்னும்
வானம் உண்டோ சொல்
Definitions
மஞ்சம் - couch or bedகட்டழகு - extreme beauty
பயணம் - journey, trip
உலாவும் - v. to tour or journey
மாலை - evening, dusk or a garland. Not to be confused with மாழை.
ஓடை - refers to a stream
பூபாளம் - refers to ragam used in Carnatic music.
பூவானம் - a type of sky (according to madurai thamizh paeragarathi)
Song Details
Name : Mandram Vanthan ThendralMovie : Mouna Ragam
Singers : SPB
Music Director : Illayaraja
மன்றம் வந்த தென்றல்லுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்ட உடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூவாலமே கூடதென்னும்
வானம் உண்டோ சொல்
மன்றம் வந்த தென்றல்லுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லயோ
அன்பே என் அன்பே
தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நன்பர்கள் போலே வாழ்வதற்க்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளமல்
பூவே உன் வாழ்கைதான் என்ன....சொல்
மன்றம் வந்த தென்றல்லுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லயோ
அன்பே என் அன்பே
மேடயய் போலே வாழ்கையல்ல
நாடகம் ஆனதும் விலகி செல்ல
ஓடையய் போலே உரவும்மல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
வின்னோடுதான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன
வா..வா...
மன்றம் வந்த தென்றல்லுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லயோ
அன்பே என் அன்பே
தொட்ட உடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூவாலமே கூடதென்னும்
வானம் உண்டோ சொல்
No comments :
Post a Comment