'Aayirathil Oruvan' takes you back to the days to an earlier period in Tamil cinema. This video captures the essence of that period in its artistic styling, dance movements, and anti-authoritarian sentiments.
ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆனையிட்டால் படைத்தலைவன்
நான் நினத்தால் நினைத்தது நடக்கும்
நடந்தப்பின் ஏழையின் பூ முகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மலைகளும் நதியும்
கடல்களும் ஊருக்குல் ஊர்வலம் நடத்தும்
இந்த உலகம் கதவடைத்தால்
எட்டி உதைப்பேன் அது திரக்கும்
குனிந்த உல்லம் துனிந்துவிட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்கம் பிரக்கும்
அரசன்னாகட்டுமே....அரசியாகட்டுமே
குறங்கள் யார் செய்தாலும் தடட்டிக்கேட்டு தடுப்பேன்
தர்மத்தின் பக்கம் இருப்பேன்
நெற்றியின் வேர்வை துலி
நிலத்தில் வீழ்வததுக்கல்
உழைத்த மக்களுக்கு கூழி வாங்கி கொடுப்பேன்
உன்மைக்கு காவல் இருப்பேன்
இந்த உலகம் கதவலைத்தால்
எட்டி உதைப்பேன் அது திரக்கும்
குனிந்த உல்லம் துனிந்துவிட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்கம் பிரக்கும்
ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆனையிட்டால் படைத்தலைவன்
புரட்சி மலரட்டுமே
புன்னகை தவழட்டுமே
ஒவ்வொரு வீடுக்குல்லும் ஒவ்வொரு சூரியன்
சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே
வாழ்கை விடியட்டுமே
வருமை ஒழியட்டுமே
உழைக்கும் மக்களுக்கு உலகங்கள் சொந்தம்
உன்மைகள் தெளியட்டுமே
இனி எழு ஞாயிரு எழுக
அந்த இருள் கூட்டங்கள் வழிக
பலய பகை படையெடுத்தால்
கத்தி புத்தி ரெண்டும் கொண்டு வென்றுவிடுக
(chorus)
ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆனையிட்டால் படைத்தலைவன்
நான் நினத்தால் நினைத்தது நடக்கும்
நடந்தப்பின் ஏழையின் பூ முகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மலைகளும் நதியும்
கடல்களும் ஊருக்குல் ஊர்வலம் நடத்தும்
இந்த உலகம் கதவடைத்தால்
எட்டி உதைப்பேன் அது திரக்கும்
குனிந்த உல்லம் துனிந்துவிட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்கம் பிரக்கும்
அரசன்னாகட்டுமே....அரசியாகட்டுமே
குறங்கள் யார் செய்தாலும் தடட்டிக்கேட்டு தடுப்பேன்
தர்மத்தின் பக்கம் இருப்பேன்
நெற்றியின் வேர்வை துலி
நிலத்தில் வீழ்வததுக்கல்
உழைத்த மக்களுக்கு கூழி வாங்கி கொடுப்பேன்
உன்மைக்கு காவல் இருப்பேன்
இந்த உலகம் கதவலைத்தால்
எட்டி உதைப்பேன் அது திரக்கும்
குனிந்த உல்லம் துனிந்துவிட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்கம் பிரக்கும்
ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆனையிட்டால் படைத்தலைவன்
புரட்சி மலரட்டுமே
புன்னகை தவழட்டுமே
ஒவ்வொரு வீடுக்குல்லும் ஒவ்வொரு சூரியன்
சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே
வாழ்கை விடியட்டுமே
வருமை ஒழியட்டுமே
உழைக்கும் மக்களுக்கு உலகங்கள் சொந்தம்
உன்மைகள் தெளியட்டுமே
இனி எழு ஞாயிரு எழுக
அந்த இருள் கூட்டங்கள் வழிக
பலய பகை படையெடுத்தால்
கத்தி புத்தி ரெண்டும் கொண்டு வென்றுவிடுக
(chorus)
No comments :
Post a Comment