Tuesday, February 3, 2015

கண்ணை கட்டிக்கொல்லாதே

This week I'll be transcribing songs from the 1997 Mani Ratnam movie 'Iruvar'. AR Rahman produces a fascinating a musical score that has stood the test of time. This was also the former Ms World Aishwarya Rai's  first movie.









வி....டு....த....லை....விடுதலை (x4)

கண்ணை கட்டிக்கொள்ளாதே
கன்டதை எல்லாம் நம்பாதே
காக்கை குயிலாய் ஆகாதே தோழா
தாடிகள் எல்லாம் தாகூரா மீசைகள் எல்லாம் பாரதியா
வேஷதில் ஏமாராதே தோழா

நம் மடியினில் கனம்1 இல்லையே....பயம் இல்லையே
மனம்தன்னில்2 கறை3 இல்லையே....குறை4 இல்லையே
நினைத்தது முடியும்வரை

கண்ணை கட்டிக்கொள்ளாதே
கன்டதை எல்லாம் நம்பாதே
காக்கை குயிலாய் ஆகாதே தோழா
தாடிகள் எல்லாம் தாகூரா மீசைகள் எல்லாம் பாரதியா
வேஷதில் ஏமாராதே தோழா

வி....டு....த....லை....விடுதலை (x4)
தோழா....தோழா (2)

மக்கள் மக்கள் என் பக்கம்
மாலை தென்றல் என் பக்கம்
சிட்டுக்குருவிகள் என் பக்கம்
செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழை தமிழர் என் பக்கம்
என்றும் தாய்க்குழம் என் பக்கம்
எட்டுத்திசையும் என் பக்கம்
அட கழங்காதே

கோழை மட்டுமே கத்தி எடுபான்
வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்கம்தான் இனைந்துவிட்டால்
கொடிகல்லும் கோட்டையும் நொடியினில் மாரிவிடும்


கண்ணை கட்டிக்கொள்ளாதே
கன்டதை எல்லாம் நம்பாதே
காக்கை குயிலாய் ஆகாதே தோழா
தாடிகள் எல்லாம் தாகூரா மீசைகள் எல்லாம் பாரதியா
வேஷதில் ஏமாராதே தோழா

வெளியே போகச்சொலதே
நான் வீழ்வேன் என்று என்னாதே
தங்கக்காசை வீசுவதால்
தர்மம் கைய்யய் ஏந்ததே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம்
விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு வளையாது5...அட பனியாது
விடிவெள்ளித்தான் முளைக்கும்வரை
இருள் மட்டும் ஆட்ச்சியில் இருக்கும்மடா
கிழக்கு முகம் வெளுத்துவிட்டல்
இருளுக்கு முடிவுண்டு எங்கல்லுக்கு விடிவுண்டு


Word Definitions

1 கனம் - thickness, gravity. Not to be confused with கணம் meaning moment.
2 மனம் - meaning mind, Not to be confused with மணம் meaning meaning.
3 கறை stain, taint. Not to be confused with கரை meaning bank as in river bank.
4 குறை - eficiency. Not to be confused with குரை meaning dog's bark.
5 வளை - bend, curve. Not to be confused with வலை web.

No comments :

Post a Comment