Interesting song from the movie 'Aadhavan'. The song starts with a bunch of filler lyrics but then goes on to describe modern day philosophies :). Nothing exceptional about the lyrics in the song but there were a couple of everyday words that could be confused.
"நேறென்பது முடிந்தது நினைவில் இல்லை
நான் நாலைக்கு நடப்பதை நினைபதில்லை
இன்றென்பதை தவிரவும் எதுவுமில்லை
கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை
Definitions
- தில்லாலங்கடி - colloquial word meaning 'smart ass' or 'smart alec'. Could also refer to someone street smart.
- இலக்கு means target. There is also இழக்கு which means fault, mistake, wickedness
- சோலி - means a job or work
- தோள் means shoulder, Not to be confused with தோல் which means skin. This is a tricky one.
டமக் டமக் டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக் ஜம் ஜ்ம்மா என் சோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா
அனுபவிடா என்றே என்றேதான் ஆண்டவனும் தந்தான்
எடுத்துகட இன்றே இன்றே என்று ஆதவனும் வந்தான்
ஏ ரோசா ரோசா ராசா வந்து லேசா பாட
(2)
(2)
நேறென்பது முடிந்தது நினைவில் இல்லை
நான் நாலைக்கு நடப்பதை நினைபதில்லை
இன்றென்பதை தவிரவும் எதுவுமில்லை
கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை
வட்டம் போட்டி நீ வாழ்வதுக்கு
வாழ்கை என்ன கணிதமா
வாழ்கை என்ன கணிதமா
எல்லை தாண்டி நீ ஆடி பாடு
எதுவும் இல்லை புனிதமா
எதுவும் இல்லை புனிதமா
நெஞ்சில் இல்லை பயம் பயம்
நேரம் வந்தால் ஜயம் ஜயம்
(chorus)
நேரம் வந்தால் ஜயம் ஜயம்
(chorus)
எல்லோருக்கும் ஜேயிக்கின்ற காலம் வரும்
புல்கூடதான் பூமியய் பிளந்து வரும்
உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்
வானம் மேலே ஏ பூமி கீலே
வாசனை நாட்கள் நடுவிலே
தோளின் மேலே பாரம் இல்லே
துணிந்தவன் நடப்பான் கடலிலே
திரும்பி பாரு தினம் தினம் இருக்கு நூரு சுகம் சுகம்
(chorus)
(chorus)
No comments :
Post a Comment