'Ennamo Edho' from the movie Ko. I've heard this song many many times without ever paying attention. Interesting what happens when you pay attention to the task at hand.
Word Definitions
- திரளுது - from திரள் meaning a crowd or accumulation. There is also திறல் meaning light or victory.
- குவியம் - focus
- பேடை - refers to a hen, I think this is a transliteration error probably written as pedhai..this is likely பேதை meaning woman
- அவிழ்தல்* - has multiple meanings including மலர்தல் meaning to bloom and உதிர்தல் meaning to wither!
- அண்டல்* - multiple definitions two of which are நெருங்குதல் meaning to get close, and பகைத்தல் enmity. Another word that has near opposite definitions.
- அகல்தல் - multiple definitions including நீங்குதல் to suspend, பிரிதல் to tear apart or go apart, கடத்தல் meaning to kidnap, and விரிதல்.
- யெந்திரம் - from இயந்திரம் meaning machine
- வினா - means question
- மழலை - as a noun it refers to an infant, as an adjective childlike (not childish)
என்னமொ ஏதொ
என்னம் திரளுது கனவில்
வன்னம் திரளுது நினைவில்
கண்கள் இருளுது நன்வில்
என்னமொ ஏதொ முட்டி முழைக்கிது மனதில்
விட்டு எரிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்
ஏணோ குவியம் இல்ல குவியம் இல்லா ஒரு காட்ச்சி
பேடை ஓ ஓ உருவம் இல்லா நாலை
என்னமொ ஏதொ
மின்னி மரயுது விழியில்
அண்டி அகலுது வழியில்
சிந்தி சிதருது விழியில்
என்னமொ ஏதொ சிக்கித்தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில்
விட்டு பரக்குது தொலைவில்
ஏணோ குவியம் இல்ல குவியம் இல்லா ஒரு காட்ச்சி
பேடை ஓ ஓ உருவம் இல்லா நாலை
நீயும் நானும் யெந்திரமா யாரோ செய்யும் மந்திரமா பூவே
முத்தமிட்ட மூச்சுக்காற்று
பட்டு பட்டு கெடுப்போனேன்
பக்கம் வந்து நிற்கும்போது திட்டமிட்டு எட்டிப்போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லம் நஞ்சாகும்
அழைக்காதே பென்னே எந்தன் அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் என்னை நீ சிதைத்தால் போதும்
என்னமொ ஏதொ
என்னம் திரலுது கனவில்
வன்னம் திரலுது நினைவில்
கண்கள் இருளுது நன்வில்
என்னமொ ஏதொ முட்டி முழைக்கிது மனதில்
விட்டு எரிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்
நீயும் நானும் யெந்திரமா யாரோ செய்யும் மந்திரமா பூவே
(rap)
சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அழையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அரியும் அதிசயம் ஏனோ
கனா கான தானே பென்னே கண் கொன்டுவந்தேனோ
வினா கான விடயும் கான கண்ணிரும் கொண்டேனோ
நிழலலை திருடும் மழழை நானோ
No comments :
Post a Comment