Back after a short break to get some stuff done in real life :) and continuing from where I left off last week.
Another beautiful song that retains the jazzy, bluesy undertones used in the rest of the soundtrack. This song was sung by the silvery voiced Asha Bhonsle. There are several spots in the songs where the lyric is muffled and I had to guess the word.
Chorus
வெண்நிலா வெண்நிலா வெண்நிலாவே
வந்ததே முதல் காதல்
கண்ணிலே கண்ணிலே மது சாரல்
கண்டதும் முதல் காதல்
தூண்டிலில்1 மீனா
தூய வாணம்
காரனம் நா நா....நீயே நீயே சொல்
எண்ணுவாய்2 எண்ணுவாய்
எது கண்டு மையல்3 ஆனாய்
எதனால் எதனால் இமை கண்டு கண்ணாய் போனாய்
நீ எங்கோ பிறந்தாய்
நான் எங்கொ பிறந்தேன்
புரியாத பார்வையால் உயிரய் குடித்தாய்
(chorus)
கண்களை மூடினால்
கண்கள் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால்
இரவிங்கு நீளம் கொள்ளும்4
வேரோடு துடிக்க
யாரோடு உறைக்க (what does this word mean here?)
கனா கண்ட காட்சிகள் கையில் வருமா
(chorus)
Another beautiful song that retains the jazzy, bluesy undertones used in the rest of the soundtrack. This song was sung by the silvery voiced Asha Bhonsle. There are several spots in the songs where the lyric is muffled and I had to guess the word.
Chorus
வெண்நிலா வெண்நிலா வெண்நிலாவே
வந்ததே முதல் காதல்
கண்ணிலே கண்ணிலே மது சாரல்
கண்டதும் முதல் காதல்
தூண்டிலில்1 மீனா
தூய வாணம்
காரனம் நா நா....நீயே நீயே சொல்
எண்ணுவாய்2 எண்ணுவாய்
எது கண்டு மையல்3 ஆனாய்
எதனால் எதனால் இமை கண்டு கண்ணாய் போனாய்
நீ எங்கோ பிறந்தாய்
நான் எங்கொ பிறந்தேன்
புரியாத பார்வையால் உயிரய் குடித்தாய்
(chorus)
கண்களை மூடினால்
கண்கள் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால்
இரவிங்கு நீளம் கொள்ளும்4
வேரோடு துடிக்க
யாரோடு உறைக்க (what does this word mean here?)
கனா கண்ட காட்சிகள் கையில் வருமா
(chorus)
Word Definitions
1 தூண்டில் - refers to a fishing line. In a figurative context this refers to bait.
2 எண்ணுவாய் - meaning assume. Also 'you will count'. எண்ணு means count, think.
3 மையல் - meaning lust after, sexual allure. Also means arrogance.
4 நீளம் கொள்ளும் - Both words in this expression have alternate spellings. If either one is misspelt the expression can become comical. நீலம் means blue, நீளம் refers to length. In this expression it refers to extending time. கொல்லும் means to kill, கொள்ளும் means become, to store.
No comments :
Post a Comment