Sunday, February 1, 2015

மாலை நேரம்

மாலை நேரம் மழை தூரும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிரேன்
நீயும் நானும் ஒரு போர்வைக்குல்லே
சிறு மேகம் போலே மிதக்கிரேன்
ஓடும் காலங்கல் உடன் ஓடும் நினைவுகல்
வழி1 மாரும் பயணங்கல் தொடர்கிரதே
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவயா
மனம் ஏனோ என்னையே கேற்கிரதே





oh..ho...காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஒன்று முடிந்தது
தேடும்போதே தொலைந்ததே அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம் நெஞ்சின் உல்லே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே
இதம் தருமே

உன் கரம் கோற்கையில் நினைவு ஓர்ரயிரம்
பின் இரு கரம் பிரிகையில் நினைவு நுர்ராயிரம்
காதலில் விழுந்த இதயம் மீற்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கல் மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீ இல்லை தேடவும் மனம் வரவில்லை
தெரிந்ததும் புரிந்தது நான் என்னை இழந்தேனட

oh..ho...காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஒன்று முடிந்தது
தேடும்போதே தொலைந்ததே அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம் நெஞ்சின் உல்லே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே
இதம் தருமே

ஒருமுறை வாசலில் நீயாய் வந்தால் என்ன
நான் கெற்கவே துடித்திடும் வார்த்தை சொன்னாள் என்ன
இரு மனம் சேர்கயில் பிழைகல் பொருத்துகொண்டால் என்ன
இருதிசை பரவைகைல் இனைந்து விண்ணில் சென்றால் என்ன
என் தேடல்கல் நீ இல்லை உன் கனவுகல் நான் இல்லை
இரு விழி பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன

(chorus)


Word Definitions

1 வழி  - means way, path. வலி means pain and வளி refers to the air, gas etc.

No comments :

Post a Comment