This week I'll post songs from Shankar's new movie 'ஐ'. When listening for the first time the soundtrack feels very noisy but a good pair of headphones will quickly put this idea to rest. A couple of the songs also have show interesting use of words.
The lyrics to the song below use a lot of words from the ad-world. Skipped the filler lyrics at the beginning of the song.
லேடியோ beautiful லேடியொ sexy லேடியொ likes கோடியொ (x4)
பனி கூழ் இவள் பார்கும் பார்வையோ
குளம்பி வாசம் இவல் கூந்தலோ
உருளை சீவல் இவள் பேசும் சொற்கலோ (meaning, spelling, usage. potato chips??)
குளிர்பானமொ உற்சாகமோ
நாவில் ஏரி காவி கண்டை கூவி விரிகின்றால் (are the words correct)
பல்லுக்குல்லே மெல்லும் கோந்தை ஒட்டி கொல்கின்றால்
பைநிலை பாதை ஒன்றில் மகிழ்வுந்தில் கூடி செல்கின்றால் (are the words correct)

வழழை நுரை அணியும் மழலை (meaning)
வளையல் அணியும் ஒருன் வானவில்
புடவை சூடும் ஒரு பிறை நிலவு
இவள் பூமிக்கு உரு மாதிரி (உரு or உறு)
பூத்து தூவும் மேகம்போல் வானில் ஊருகின்றல் (are the words correct)
கார்பதாணி காற்றை மாரி மூச்சில் சேர்கின்றால் (??)
நுண்ணுலை பாயும் அடுப்பொண்றில் நெஞ்சை வாட்டி செல்கின்றால்

குளம்பி is coffee
நுண்ணுலை is microwave
உருளை சீவல் is potato chips
Your turn to correct, analyze and/or explain.

No comments :
Post a Comment