A classic from the late 70's. This song is from the movie 'அவள் அப்படித்தான்'.
உறவுகல் தொடர்கதை
உணர்வுகல் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
உன் நெஞ்சிலே பாரம்
உன்னக்காகவே நானும்
சுமைத்தாங்கியாய் தாங்குவேன்
உன் கண்கலின் ஒரம் எதற்காகவொ ஈரம்
கண்ணிரை நான் மாற்றுவேன்
வெதனை தீரலாம் வெறும்பனி விழகலாம்
வென்மெகமே புது அழகிலே நானும் இனையலாம்
chorus
வாழ்வ்என்பதோ கீதம்
வளர்கின்றதோ நாதம்
நாலொன்றிலும் ஆனந்தனம்
நீ கண்டதொ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புதுப்புனல்
கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இனைந்தது இன்பம் பிரந்தது
chorus
What do the words in red italics mean in the context of this song? Let me know in the comments.
What do the words in red italics mean in the context of this song? Let me know in the comments.
No comments :
Post a Comment