Thursday, January 15, 2015

கண்ணன் வருவான்

This song is from the movie பஞ்சவர்ண கிளி. This song has a lot of words that I don't normally use in conversation. Seemed appropriate for a first transcription.

Word Definitions









புன்னகை புறியும் கண்ணா வாடா 
புல்லாங்குழலின் மண்ணா வாடா
அழகே வாடா அருகே வாட
அன்பே வாடா முத்தம் தாடா

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாழாட்டுவான்
குழல் எடுப்பான் பாட்டிசைப்பான்
வழம்புரி சங்கெடுத்து பால் ஊட்டுவான்

பச்சை வண்ண கிழி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க

கண்ணங்கரு காகை வந்து மை கொடுக்க
கண்ணண் மட்டும் கண்ணத்திலே முத்தம் கொடுக்க, முத்தம் கொடுக்க, முத்தம் கொடுக்க

தத்தி தத்தி நடகையில் மயில் பொலே
திக்கி திக்கி பெசுகையில் குயில் பொலே
கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி பொலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மெலே

ஆறிறோ ஆறிறாறிறாறிறாறிறோ

கண்ணண் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலட்டுவான்
குழல் எடுப்பான் பாட்இசைப்பான்
வழம்புரி சங்எடுத் பால் ஊடுவான்

உனக்கெனும் எனக்கெனும் உரவு வைதான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உன்மையை அதிலே உரங்கவைதான், உரங்கவைதான், உரங்கவைதான்

What do the words in red italics mean in the context of this song? Let me know in the comments.

No comments :

Post a Comment