Wednesday, January 21, 2015

என்னோடு நீ இருந்தால்

'என்னோடு நீ இருந்தால்' is an orchestral melody but very light on the lyrics. Long sections of the song are instrumental and the chorus takes up about a third of the remaining time. The lyrics are plain but set to tune and express the emotions of the characters in the song. Clearly, the video is inspired by 'The Beauty and the Beast'.








காற்றை தரும் காடுகலே வேண்டாம்
oh...தண்ணீர் தரும் கடல்கல் வேண்டாம்
நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்
தேவை எதுவும் தேவையில்லை தேவை எந்தன் தேவதயே

என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் (x6)

என்னை நான் யாரென்று சொன்நாலும் புரியாதே (spelling)
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ1 மாட்டேனே

உண்மை காதல் யார் என்றால் உன்னை என்னை சொல்வேனே (spelling)
நீயும் நானும் பொய்யென்றால் காதலை தேடி கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைபேனே
தேங்காய்க்குல்லே நீர் போல நெஞ்சில் தேக்கி2 வைப்பேனே

வத்திக்குச்சி காம்பில் ரோஜா பூக்குமா
பூனை தேனை கேடால் பூக்கல் ஏற்குமா
முதலை குளத்தில்3 மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்

என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் (x6)

1  வாழ (to live) is the verb form of வாழ் (life). Not to be confused with வால் (tail) and வாள் (sword)
2  தேக்கி is to hold or a reservoir of sorts. தேங்கி is to stagnate.
3  குளம் is a pond. Not to be confused with குலம் meaning tribe.



No comments :

Post a Comment