'மெரிசல்லாயிடேன்' is written in a dialect spoken in and around Chennai, Tamil Nadu. This is an informal form of the language that has its own vocabulary and pronunciation.
மொத தபா பாத்தேன் ஒன்ன
பேஜார்1 அகிப்போயி நின்னேன் நின்னேன்
கிஸ்நாயில்2 ஊத்தாம பத்தவச்சியே
கொளா3 தண்ணி என்ன
நா மெரசலலாயிட்டேன்4
மெரசல்லாயிட்டேன் (x4)
ஏ தோச கல்லு5 மேல் வெள்ள omlette-ஆ
ஒரு குட்டி நிலா நெஞ்சிக்குல குந்திகிட்டாலே
வானவில்லு நீ Binny மில்லு நா
என்ன ஏழு கலர் லுங்கியாக மடிச்சிபுட்டாலே
மாட்டு கொம்பு மேல அவ பட்டாம்பூச்சி போல
நா மெரசலலாயிட்டேன் (x3)
ஏ தெங்கா பத்த போல வெள்ள பல்லால (meaning)
ஒரு மாங்க பத்த போல என்ன மென்னு தின்னலே (meaning)
மாஞ்சா5 கண்ணால அறூத்துப்புட்டாலே
நா current-உ கம்பி காத்தாடியா மாட்டிக்கிட்டேனே
நீ வெண்நிலா மூட்ட இவன் வண்ணாரப்பேட்ட
மொத தபா பாத்தேன் ஒன்ன
பேஜார் அகி போயி நின்னேன் நின்னேன்
கிஸ்னயில் ஊத்தாம பத்தவச்சியே
கொளா தண்ணி என்ன
நா மெரசலலாயிட்டேன்
மெரசல்லாயிட்டேன் (x4)
1 பேஜார் - definition from the University of Madras Lexicon
2 கிஸ்நாயில் - hearsay that this means kerosene oil.
3 கொளா - an adulteration on குழாய் meaning pipe
4 மெரசல்லாயிட்டேன் - according to the subtitles, this means mesmerized.
5 கல் means stone. Not to be confused with கள் which means toddy.

No comments :
Post a Comment