Sunday, January 18, 2015

என்னென்ன செய்தோம் இனி

From the movie 'மயக்கம் என்ன'. 


என்னென்ன செய்தொம் இன்று இதுவரை வாழ்விலே
எங்கெங்கு பொனோம் வந்தோம் விதி எனும் பேரிலே
கானாத துயரம் கண்ணிலே
கோயாத சலனம் நெஞ்சிலே   (did i hear the first word correctly?)



இறைவா
சிலநெரம் எண்ணியதுண்டு
உன்னை தேடி வந்த்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா இறைவா
அன்பான புன்னகை செய்வாய்
அழகான பார்வயில் கொல்வாய்
நீ என்பது நானல்வா விடைசொல்கிராய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைபவன் பொய்யா
உள்நெஞ்சிலே உனை வாங்கினால் கரை சேர்கிராய்

வாழ்கையின் பொருள்தான் என்ன
வாழ்துதான் பார்தால் என்ன
கதை சொல்கிராய் பயம் கொள்கிராய்

காலை சூரியன்னின் ஆதிக்கமா 
ஆடும் பறவைகலும் பொதிக்குமா
உனது அரசாங்கம் பெரும் காடு
உழகம் அதிலே ஒரு சிறு கூடு
உன்னை அனித்துகொண்டு உள்ளம் மருகி நின்றால்
சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும்

இறைவா
சிலநெரம் எண்ணியதுண்டு
உன்னை தேடி வந்த்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா இறைவா

உள்ளிருக்கும் உன்னை தேடி
ஓயாமல் அலைவோர் கோடி
கருவரையா நீ கடல் அலையா
மலைகல் ஏரி வரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கிஎலும் பெரும் கூட்டம்
எம்மில் கடவுல் யார் தேடுகிரொம்
பொய்யாய் அவரின் பின் ஓடுகிரோம்
கண்ணை பார்க்கவைத்த கல்லை பேசவைத
பெரும்தாயின் கருனை மரக்கிரோம்

இறைவா
சிலநெரம் எண்ணியதுண்டு
உன்னை தேடி வந்த்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா இறைவா


No comments :

Post a Comment