Tuesday, January 27, 2015

வீரபாண்டி கோட்டயிலே

There is a difference between hearing and listening. This song is from the Maniratnam movie 'Thiruda Thiruda' which was released in 1993. All these years I thought I knew the lyrics to this song. I found out how far I was only during this little exercise.









வீரபாண்டி கோட்டயிலே
மின்னல் அடிக்கும் வேலயிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும்போது
கொலுசுத்சத்தம் மனசத்திருடியதே

வீரபாண்டி கோட்டயிலே
மைய இருட்டு வேலயிலே
கொலுசுச்சத்தம் மனசத்திருடியதே

வீரபாண்டி கோட்டயிலே
மின்னல் அடிக்கும் வேலயிலே
வளவிச்சத்தம் இதயம் திருடியதே

வீரபாண்டி கோட்டயிலே
வெள்ளி முளைக்கும் வேலையிலே
பருவப் பொன்னை திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ

வைரங்கள் தாரேன் வழமான1 தோள்ளுக்கு2
தங்க செருப்பு தாரேன் தளிர்வான கால்லுக்கு (what is this word?)
பவளங்கள் தாரேன் பால்போல் உன் பல்லுக்கு4
முத்துச்சரங்கள் தாரேன் முன்கோவச்சொல்லுக்கு

உன் ஆசையெல்லம் வெரும் பான நீரு (is this correct? what does this phrase mean?)
நீ ஏலம் போட வேறால பாரு

நீ சொன்ன சொல்லில் பிள்ள என் பிழைப்பு வாழும் பிள்ள
நீ போட்ட வெற்றிலைக்கு என் நாக்கு ஊரும் பிள்ள (is this the correct form?)

ரெட்டை சூரியன் வருகுதம்மா ஒற்றை தாமரை கருகுதம்ம
வாள்முனையில் ஒரு சுயம்வரமா மங்கைக்குல் ஒரு பயம் வருமா
ஒரு தமயந்தி நான் அம்மா (what does this refer to here? princess, queen)
என் நடராஜன் யாரம்மா
மணவாளன் இங்கெ நான் அம்மா
மகாராஜன் இங்கெ நான் அம்மா

இது மாலை மயக்கம் என் மனதில் நடுக்கம்
நெஞ்சில் வார்த்தை துடிக்கும்
நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா ஊமக்கேடு என்ன சொல்ல (meaning)

நீ சொன்ன சொல்லில் பிள்ள என் பிழைப்பு வாழும் பிள்ள
நீ போட்ட வெற்றிலைக்கு என் நாக்கு ஊரும் பிள்ள

(chorus)

வீரபாண்டி கோட்டயிலே
மின்னல் அடிக்கும் வேலயிலே
காடும் மலையும் தூங்கும்போது
கொலுசுத்சத்தம் மனசத்திருடியதே


Word Definitions

1 வளமான -  rich, prosperous (appropriate adjective to agreeably describe a bodily feature)
2 தோள்ளுக்கு - for the shoulders, not to be confused with தோலுக்கு meaning for the skin
3 பல்லுக்கு - the proper form of this word is பற்கலுக்கு. Used here in the colloquial form.

No comments :

Post a Comment