Saturday, January 24, 2015

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

Without any exceptions this was the best song in the movie; stunning visuals backed by a beautiful melody and imaginative lyrics. The center piece of the song is the use of the word 'ஐ' (ai) in its various forms and meanings. Lyrics by Madan Karky.







பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்து விட்டாள்
அவள் வந்து விட்டாள்

hey...ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகலின் ஐ அவள்தானா
hey...ஐ என்றால் அது கடவுளென்றால்
அந்த கடுவுளின் துகள்1 அவள்தானா
ஐயோ என திகைக்கும்2
ஐ என்ன வியக்கும்3
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாலள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்து விட்டாள்
அவள் வந்து விட்டாள்

இந்த உலகில் உனை4 வெல்ல5 ஒருவன் இல்லை
உந்தன் அசைவுகள் யாவிலும்
வெளி அழகு கடந்து உன் இதயம் நுளைந்து
என் ஐம்புலன் உநர்ந்திடும் ஐ

இவன் பயத்தை அணைக்க6 அவள் இவனை அணைக்க
அவள் செய்கையிள் பெய்வது ஐ
அவள் விழியின் கணிவில்7 எந்தன் உலகம் பணியும் (is it விழி orவிளி)
சிறு நொய்யளவய்யமில்லை8
என் கைகளில் கோர்த்திடு ஐ விரலை
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை
அவள் இதழ்களை நுகர்ந்துவிட9
பாத நெடுகே தவம் புரியும்

(chorus)

நீர்வீழ்ச்சி போலே நின்றவன்
நான் நீந்த ஒரு ஒடை ஆனான்
வான் முட்டும் மலையைபோன்றவன்
நான் ஆட ஒரு மேடை ஆனன்
என்னுள்ளே என்னை கண்டவல்
யார் என்று எனை காணச்செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்தவள்
சிற்பம் செய்து கையில் தந்தாள்
யுகம் யுகம் காண
முகம் இது போதும்
புகலிடம்10 என்றெ உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்
மறு11 உயிர் தந்தாள்
நிமிர்ந்திட செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும்
வாசம் வீச வந்தாளே

(chorus)


Definitions

1  துகள் means particle.
2  திகைக்கும்  means cloying
3  வியக்கும்means astonish
4  உனை4 means you from உன் not to be confused with உண் which means eat
5  வெல்லmeans to win, not to be confused with வெள்ள  a slight adulteration of வெள்ளை meaning white
6  அணைக்கmeans to embrace. Derived from அணை not to be confused with அனை meaning dam.
7  கணிவில்means prediction
8  நொய்யலவய்யமில்லை8  contraction of  நொய் அலவு ஐயம் இல்லை, நொய் means cotton and ஐயம் இல்லை means 'without a doubt'
9  நுகர்ந்துவிடmeans to take in, devour
10 புகலிடம்10 means a place of refuge. Not to be confused with புகள் meaning opportunity or புகழ் meaning praise
11 மறு11 means again, the Tamil equivalent of re as in reborn. Not to be confused with மரு  which means wart.

No comments :

Post a Comment