Thursday, January 29, 2015

முத்தம் முத்தம் முத்தமா

This was an interesting listening exercise. Listen closely and you'll hear a few words repeatedly mispronounced.








முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின்1 உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா
(x2)

ஒற்றை முத்தத்தில் என் ஒற்றை முத்தத்தில்
உன் உச்சந்தலையில் பித்தம் ஏறி 2ஆடினாய்
அடை மழை மேகம்பொல் ஓர் இடைவெளி இல்லாமல்
நான் அலித்தந்தால் இன்னும் என்ன ஆகுவாய்

இதழோடு இதமாக முத்தம் கேடேன் பதமாக
நீ தந்தாய் நீ தந்தாய்
என் எலும்பெல்லாம்3 தூள்ளாய் போக

(chorus)

மெல்லிய பென்னே இத்தனை சக்தி எப்படி வந்தது உனக்கு
இருதயம் மேலே மூளை4 கீழே
போதிது மாற்றம் எனக்கு (what is this word?)
சிந்திய முத்தம் அது சைவம் தாண்டா
இனி அசைவ முத்தம் இங்குஆரம்பம் தாண்டா
அட உலகின் பசியெல்லாம் முழு உருவாய் வந்த பெண்ணே
உன் முத்தம் ஒரு மோர்கம் அதில் செத்தாலும் செத்துப்போவேன் (what is this word?)

(chorus)

கொட்டும் அருவியில் வெட்டும் மின்னலில் மின்சரம்தான் இருக்கு
கொஞ்சும் முத்தம் சிந்தும்போதும் கொஞ்சம் voltage-இருக்கு
மின்சாரத்தால் அடி ஒரு முறை மரனம்
இந்த பெண் சாரத்தால் தினம் பல முறை மரனம்
ஒரு முத்தம் அது மரனம் மறு முத்தம் அது ஜனனம்
இதழ் நான்கும் விலகாமல் சில நூறான்டு வாழ்வோம் வாடா

(chorus)

Word Definitions

1 கலை - refers to the arts. Not to be confused with களை meaning weed. Apparently, கழை is also a word as seen on Google Translate and the Tamil wiktionary. Note that the meanings do not match.
2 ஏறி - means river. Not to be confused with ஏரி meaning to stand.
3 எலும்பு - means bone. Not to be confused with எளும்பு meaning 'get up'
4 மூளை - means brain. Not to be confused with மூலை.  Interchanging these words could make for interesting prose.

Now for the mispronunciations. KK  replaces the க at the end of a word with கு, இதமாக becomes இதமாகு,  பதமாக becomes பதமாகு, and  போக becomes போகு. Mahalaxmi Iyer says கொத்தும் அருவி instead of கொட்டும் அருவி. And then there's the two words marked in red that I did not understand at all.


No comments :

Post a Comment