Tuesday, January 27, 2015

அதிசைய திருமணம்












அதிசைய திருமணம் ஆணந்த திருமணம் அருள்மிகு திருமணமே (2)
அழகிய திருமணம் அபூர்வ திருமணம் அர்த்தமுள்ள திருமணமே

இதுதான் இதுதான் உச்சக்கட்டம் இனிமேல் இனிமேல் மிச்சக்கட்டம் (2)
இனிது இனிது உச்சக்கட்டம் இனியும் உள்ளது மிச்சக்கட்டம் (2)
திருமணம் ஒரு தாயக்கட்டம்1 தேவர் ஆடும் மாயக்கட்டம்2
இளமைக்கு இதுதான் உச்சக்கட்டம் இனிமேல் அதிஸ்ட மச்ச கட்டம்

நல்லிரவுக கைதி இனி நீ (3)
வெள்ளி வரை வெள்ளி வரை இரு நீ (meaning of வெள்ளி)
நல்லிரவுக கைதி இனி நீ (2)
பள்ளி3 அறை4 செய்தி படி நீ மௌன மொழி மௌன மொழி கவனி (spelling)
இது தித்திக்கின்ற தேதி நாடறிந்த சேதி

அதிசைய திருமணம் ஆணந்த திருமணம் அருள்மிகு திருமணமே (2)
அழகிய திருமணம் அபூர்வ திருமணம் அர்த்தமுள்ள திருமணமே

வாத்சாயனர் காமசூத்ரம் மணம் முடித்தவர் கேட்க மாத்திரம்
கொஞ்சும் கணவனின் வருகையை கண்டு நெஞ்சில் கவலையை பூட்டு (2)
இன்பம் இரவினில் மட்டும் இல்லை அண்ணம்5 அறுசுவை6 ஊட்டு
மண7 வாழ்வில் இடி மழை வந்தால் இளயவளே நீ குடையென மாறு
இளமானே தலைவனை வெல்ல தொற்றிடு மெள்ள ஜெயிப்பது வீடு (2)

இதுதான் இதுதான் உச்சக்கட்டம் இனிமேல் இனிமேல் மிச்சக்கட்டம் (2)
இனிது இனிது உச்ச்க்கட்டம் இனியும் உள்ளது மிச்சக்கட்டம் (2)
திருமனம் ஒரு தாயக்கட்டம் தேவர் ஆடும் மாயக்கட்டம்
இலமைக்கு இதுதான் உச்சக்கட்டம் இனிமேல் அதிஸ்ட மச்ச கட்டம்

நல்லிரவுக கைதி இனி நீ (3)
பள்ளி அறை செய்தி படி நீ மௌன மொழி மௌன மொழி கவனி
இது தித்திக்கின்ற தேதி நாடறிந்த சேதி

புருஷ லட்க்ஷனம் சமயிலில் காட்டு
மனைவி போடுவால் உனக்கென வோட்டு
கொல்லும் கால்8 வலி9 மனைவியய் வாட்ட10 மெல்ல உதவிடு பிடுத்து
சிணுங்கும் மனைவியய் சிறுத்திடவைக்க சொல்லு joke-கல் படித்து
தினம்தோரும் மனைவியய் பார்து பேரழகென்று அவள் புகழ்11 பாடு (4)

குறை12 தீர்ந்த நன்மை பயிற்கும் மேனில் பொய்மையும் வாய்மை இடத்து (??)

அதிசைய திருமணம் ஆணந்த திருமணம் அருள்மிகு திருமணமே (2)
அழகிய திருமணம் அபூர்வ திருமணம் அர்த்தமுள்ள திருமணமே (2)


Word Definitions 

1 தாயக்கட்டம் - what does this mean?
2 மாயக்கட்டம் - is this contraction of மாய கட்டம் (magical phase)
3 பள்ளி - meaning school. Not to be confused with பல்லி meaning lizard
4 அறை - meaning room. Not to be confused with அரை meaning half
5 அண்ணம் - meaning food.  அன்னம் is a swan.
6 அறுசுவை - means delicious, tasty
7 மண - related to marriage.  மன is related to the mind
8 கால் - meaning leg.
9 வலி - meaning pain. is way, path.
10 வாட்ட
11 புகழ் - means glory, praise. Other uses and definitions are listed here
12 குறை - means deficiency, shortcoming. Not to be confused with குரை meaning bark (dog's)


Additional Notes

This line towards the end of the song sounds like profound philosophy packaged in a single line. What does this mean exactly?

"குறை தீர்ந்த நன்மை பயிற்கும் மேனில் பொய்மையும் வாய்மை இடத்து"

My interpretation is loosely "if you sow goodness without ulterior motives, truth will take the place of falsehood."




No comments :

Post a Comment