Simple guitar melody from the movie 'Uyirodu Uyiraga'.
Definitions
- கசிந்தது from கசிதல் meaning to seep
- விட்டம் multiple definitions diameter; timber; body
- கற்றை refers to a segment of a ray or hair (கதிர்தொகுதி, மயிர்தொகுதி).
- குழல் commonly refers to something tubular or barrel-like; curly hair; hair. A flute is called புல்லாங்குழல்.
- கொழுந்துவிட்டது refers to the spawn of new leaves on a plant.
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோடத்தில்
வின்மீனெல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முஹுர்த்தமானது எந்தன் மாதத்தில்
முல்லில் கூட தேன்துலி கசிந்தது எந்தன் ராகத்தில்
இது எப்படி எப்படி ஞாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்
(2)
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோடத்தில்
வின்மீனெல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
நிலவை பிடித்து எரியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
i love you...love you...சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவரா
இதுதான் என்னக்கு தெரியவில்லை
ஒற்றை பார்வை உயிரை குடித்தது
கற்றை குழல் கைது செய்தது
மோதும் ஆடை முத்தமிட்டது
இரத்தம் எல்லாம் சுட்டுவிட்டது
i love you...love you...சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
மீண்டும் வசந்தம் விழுந்துவிட்டது
மீண்டும் சோழை கொழுந்துவிட்டது
இதயம் இதயம் மலர்ந்துவிட்டது
இசையின் கதவு திரந்துவிட்டது
காதல் என்பது சரியா தவரா
இதுதான் என்னக்கு தெரியவில்லை
No comments :
Post a Comment