Tamil songs, at least in the movies, are always about love. Hopeful love, fulfilled love, unrequited love, young love, old love, tall love, short love; you get the point. 'Pon Maalai Pozhuthu' from the movie Nizhalgal is about nature; it describes the moments before the sun sets. There are plenty of references to nature in Tamil songs but they are almost always used metaphorically to describe the female form.
"வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்"
Definitions
- நானுகிராள் - unable to find the meaning
- பூணுகிராள் - from பூணுதல் meaning மேற்கொள்ளுதல், to undertake
- ஜாலமிடும் - from ஜாலம் meaning magic
- சாமரம் - an implement used like a hand fan
- நிகளும் - நிகள்வு is an occurrence
- கேள்வி - question
- வேள்வி - a hymn
பொன் மாழை பொழுது
இது ஒரு பொன் மாழை பொழுது
வானமகள் நானுகிராள்
வேரு உடை பூணுகிராள்
இது ஒரு பொன் மாழை பொழுது
ஆயிரம் நிரங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
(2)
வானம் இரவுக்கு பாலம் இடும்
பாடும் பரவைகள் தாளம் இடும்
பூ மரங்கள் சாமரங்கள் வீசாதோ
இது ஒரு பொன் மாழை பொழுது
வானமகள் நானுகிராள்
வேரு உடை பூணுகிராள்
இது ஒரு பொன் மாழை பொழுது
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
(2)
ஒரு நாள் உலகம் நீதி பெரும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
இது ஒரு பொன் மாழை பொழுது
வானமகள் நானுகிராள்
வேரு உடை பூணுகிராள்
இது ஒரு பொன் மாழை பொழுது
No comments :
Post a Comment