'Manasellaam' from the movie Kulir 100° was a very interesting listening exercise. The song has a definite hip hop feel to it. Although I've listened to this song many times I never really paid attention to the Tamil rap section. Nicely done!
hey yo..this song is dedicated to everyone who miss their friend
this is how it feels
மனசெல்லாம் உந்னிடம் கொடுத்தேன் என் உயிர் தோழா
பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா
வாநென்று உன்னையும் நினைத்தேன் வானவில்லாய் மறைந்தாயே
திறுக்குறல்லாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே
கண் மூடினால் இருளேது நீயே தெரிகிராய்
நான் பேசினால் மொழியாகதானே வருகிராய்
கண் மூடினால் இருளேது நீயே தெரிகிராய்
நான் பேசினால் மொழியாகதானே வருகிராய்
call me it's been a while since we last met
can't forget what happened until my last breath
i regret my actions 'cause what we had was everlasting
ain't no joke man, my heart comes crashing
எதுக்காக பிரந்தாய் பின் யேனோ பிரிந்தாய்
உன்னாலே நினைவுகள் அலைமோதி விழுகின்றதே
ஒளியாக இருந்தாய் கனவிலும் சிரித்தாய்
நன்பா உன் நினைப்பால் நடை பிணமாகிரேன்
it's all coming back
கறை மோதும் அலைகலைபோல நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரட் துண்டுகள் கதைகள் சொல்லிடுதே
தண்ணிரில் குமிழியைப்போல வந்தவன் போனானே
விளையாடும் மைதானங்கள் மயானமாகியதே
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே
என் பள்ளியே முற்றுப்புள்ளியே
இனி முழுவதும் நான் அழுவதும் உன்னை நினைத்தே தொழா
கண் மூடினால் இருளேது நீயே தெரிகிராய் (i close my eyes)
நான் பேசினால் மொழியாகதானே வருகிராய்
கண் மூடினால் (i close my eyes) இருளேது நீயே தெரிகிராய்
நான் பேசினால் மொழியாகதானே வருகிராய்
i'm walking down memory lane, it's all coming back
don't ever forget me man, that's all is ask
you got a control on my thoughts and emotions
when the world stops still you put it back into motion
let people say what they want 'cause we couldn't get a laugh
we ain't got nothing to hide, nobody can press on my friend
who would have known this would be the end
இன்று நீ போனாலும் என்றும் உன் நினைவால்
அழுகிரேன் என் நன்பனே உன்னை இழக்கிரேன் என் நன்பனே
கறைகிரேன் உன் நினைவிலே உன்னை இழக்கிரேன் என் நன்பனே
i didn't know the word friend had an end.
Definitions
- நடை பிணம் - walking corpse. நடை meaning walk; பிணம் meaning corpse.
- குமிழி - refers to a bubble

No comments :
Post a Comment