Saturday, March 21, 2015

வான் நிலா தரும்

'Vaan Nila Tharum' from Kadhal Virus was an interesting listening exercise. For large sections of the song the music overwhelms the lyrics especially at the beginning of a stanza. That coupled with the speed at which words are spoken made it a challenge to hear the individual words. This was also the first time I noticed how much our brains 'fill in'.

Definitions


  • பார்புகழ்
  • உவமைகள் - similie
  • புலப்படும் - from புலர்தல் meaning to become clear, visible.
  • குரிஞ்சி - meaning mountain and its related regions
  • நெரிஞ்சி - thistle. Check this link for the only definition I was able to find.
  • தழுவி - meaning embrace or cuddle
  • கனம் - multiple definitions including பாரம், heaviness, weight, பெருமை, pride, பருமை, magnitude and பொன், gold. Not to be confused with கணம் meaning கூட்டம், a crowd, கலநுட்பம், a minute point in time, பிசாசம், அற்பம், small, trifle திரட்சி, accumulation, பாரிடம், earth, demon
  • வார்க்கும் - from வார்தல் meaning ஒழுதல், to leak or overflow and உரிதல், to peel.


Unidentified

ஒரு சோல்ஜல்






வான் நிலா தரும் மொழி இவள் விழி
தேன் பலா தரும் சுவை இவள் மொழி தமிழ்தானோ
பார்புகழ் நயில் நதி இவள் நடை
தாமரை மலர் கொடி இவள் இடை தமிழ்பென்னோ
உன் அழகினை பாட என் தமிழ் மொழி போதாது
நான் உவமைகள் சொன்னால் அது முலுமையென்றாகாது
நீ ஒரே ஒரு தரம் பிரந்தவல்
அவள் படைபினில் மிகச்சிரந்தவல்...ஓ ஓ ஓ

சிலு சிலுவென விழும் புது பனி துலியோ
மழை எழுதும் முதல் கவியோ
தம் தம் தம்...சங்..சங்கீதம் ஒரு சோல்ஜல் ( is this the actual lyric)
நீலம் தோய்த அந்த ஆகயம்
உந்தன் மேலாடும் நூலாடயோ

சிரி சிரி சிரிக்கையில்
நவரசம் தெலிக்கயில்
புது புது கவிதைகள்
புலப்படும் புலப்படும்

ரதியே ரதம்போல் நடந்தே நீ வரும் வலி எங்கும்
குறிஞ்சி மலர்போல் பொருந்தும் ஓர் நெரிஞ்சி முல் என்றும்
நதிக்குல் குதிக்கும் மீங்கள் உன் நீர் விழி கண்டு
நிரத்தில் வாழும் மீனோ என வியப்பது உண்டு

வான் நிலா தரும் மொழி இவள் விழி
தேன் பழா தரும் சுவை இவள் மொழி தமிழ்தானோ
பார்புகழ் நயில் நதி இவள் நடை
தாமரை மலர் கொடி இவள் இடை தமிழ்பென்னோ

தினம் தினம் மனதினில் உந்தன் முகம் எழுதி
ரசித்திருப்பேன் உயிர் தழுவி
கா...தல்...தே..வி..என் நெஞ்சம் உன் கோயில்தான்
காதல் என்னும் அந்த ஓர் தீபம்
எந்தன் என்னங்கள் ஏற்றாதோ

இடி மின்னல் மழயிலும்
அடிகின்ற புயலிலும்
உயிருல்லவரயிலும்
ஒளி விடும் விழக்கிது

 என்னைதான் கனம் நீ பிரிந்தால்
நீர் விழிகலும் வார்க்கும்
உன்னைதான் வருத்தும் அவள் யார்
என இயர்கையும் கேட்கும்
பென்னை அழகாய் படைத்த அந்த இயர்க்கையின் வேலை
அரிந்தும் எனயே கேட்டால் அட இது என்ன லீலை

வான் நிலா தரும் மொழி இவள் விழி
தேன் பலா தரும் சுவை இவள் மொழி தமிழ்தானோ
பார்புகழ் நயில் நதி இவள் நடை
தாமரை மலர் கொடி இவள் இடை தமிழ்பென்னோ
உன் அழகினை பாட என் தமிழ் மொழி போதாது
நான் உவமைகள் சொன்னால் அது முலுமையென்றாகாது
நீ ஒரே ஒரு தரம் பிரந்தவல்
அவள் படைபினில் மிகச்சிரந்தவல்...ஓ ஓ ஓ



No comments :

Post a Comment