Tuesday, March 31, 2015

மனசு ரெண்டும்

'Manasu Rendum' from the movie 'Kadhal Kondaen'.  Many of the words listed below are quite common but I had always given them my own definitions based on context. But taking a closer look helped seal that gap between my inference and the actual definition.  Heads up - the video might unsuitable in some places.

Defintions

  • தீண்டல் -  touch, feel
  • வெள்ளம் - to flood or overflow
  • வேட்கை - desire, lust
  • வலி, வழி - pain, way
  • சருகானபின்பு - dried leaf, betel leaf or drizzle
  • மோகம் - lust
  • சாபம் - bane, curse
  • சீறுதே - to hiss
  • பரவுதல் - to spread
  • வேதனை - suffering, distress
  • உறைந்து - to freeze
  • இடக்குவிடு ??
  • பித்தம் - commonly refers to bile but has several other meanings including madness, dizziness and absent-mindedness
  • தணிப்பேன் - from தணிப்பு meaning to quench, cool down, reduce, mitigate
  • மரிப்பேன் - from மரிப்பு meaning to die



மனசு ரெண்டும் பார்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடிரண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
(2)

நரம்பில் ஒரு நதி பாயுதே
இது என்ன வேட்கை
காதல் வலி உடல் காயுதே
இது என்ன வாழ்கை
ஒரு பார்வையில் ஒரு வார்தையில்
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே

(மனசு ரெண்டும் ....)

காதல் சருகானபின்பு மொகம் வந்தாலே சாபம்
கண்ணில் முல் வைத்து மூடி தூங்க சொன்னாலே பாவம்
உன் மார்பில் வலிகின்ற நீர் அள்ளி மருந்துபொல குடிப்பேன்
என் பித்தம் கொஞ்சம் தனிப்பேன்
உன் பாத சுவடுக்குல் சுருண்டு விழுந்து மரிப்பேன்
உடல் சீறுதே நிரம் மாருதே
வழி எருதே இது எந்தன் கலவரமோ

(மனசு ரெண்டும் ....) (2)

நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா
அலையின் வேதனை நிலவு அரியுமா
வேதனைகள் நெஞ்சில் சுகமாய் எங்கும் பரவுதடி
உடலே உடலே உறைந்து போய்விடு
மனமே மனமே இறந்து போய்விடு
பாதயிலே சிறு கல்லாய் என்னை இடக்குவிடு
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணெ
உன் கூந்தலில் என்னை புதைத்துவிடு பெண்ணெ
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணெ
கூந்தலில் என்னை புதைத்துவிடு பெண்ணெ
கொல்வதற்க்கு முன்னே ஒரு முத்தம் இடு பெண்ணெ அதை மரக்காதே
ஒரு பார்வையில் ஒரு வார்தையில்
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே


No comments :

Post a Comment