Wednesday, March 11, 2015

கண்கள் இரண்டால்

Beautiful lyrics set to a beautiful melody. 'Kangal Irandaal', from the 2008 movie Subramaniapuram, topped the charts when it was released and remained a popular song for many months. This was JamesVasanthan's debut as a music director in Tamil cinema.


Definitions


  • நகர்வேன் - meaning will move (future tense of move)
  • கழியுமா - from கழியும் meaning to spend, while away
  • மறுபுறம் - conjunction of மறு meaning other and புறம் meaning side.
  • அண்டாத - from அண்டல் meaning நெருங்குதல், to get close, and பகைத்தல், enmity.
  • அல்லாத - alternate form of இல்லாத meaning, not, without
  • அன்றி - except, exception
  • ஊன் - body






கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்  இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைய்தாய்
(2)

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல்தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஒசை இல்லையே
இதை இருளிளும் படித்திட முடிகிரதே


இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்நோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்  இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைய்தாய்

கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதுக்குல் எப்போது நுளைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுலை போல் வந்து கலந்திட்டாய்
உன்னை அன்றி வேரொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னொடு வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல்தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஒசை இல்லையே
இதை இருளிளும் படித்திட முடிகிரதே
பேச எண்ணி சில நாள் அறுகில் வருவேன்
பின்பு பார்வை பொதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்  இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைய்தாய்


No comments :

Post a Comment