Tuesday, March 3, 2015

நீதானே


These days songs have a very short window of time in which they need to impress the listener. If there's nothing interesting in the first few seconds it simply gets skipped never to be listened to again. 'Neethane' from the movie Sarvam was one such song on my list. The first time I listened to this song I couldn't get to my computer in time to skip it! It was a good thing. It exceeded a lot of my initial expectations and the lyrics contained several words that I encountered for the first time.


Definitions

  • சுவடு - refers to an identifying mark, a trace
  • கருமனி - the black of the eye
  • தடங்கள் - plural form of தடம் meaning a clue or trace. Not to be confused with தடங்கல் meaning obstacle.
  • பிரபஞ்ச refers to the world.
  • இரவல் refers to something borrowed, or loaned. Something that needs to be returned
  • சதுக்கம் - an intersection, crossroads
  • கிளிஞ்சல் - clam




சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே
நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே என் இமைகளை நீவினாய்
(2)

நீ ஒடும் பாதையில் நெஞ்சமோ உன் சுவடுகள் வழிப்பது கொஞ்சமோ
என் விழியின் கருமனியிள் தேடி பார் உன் காலடி தடங்களை காட்டுமே
பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே உன் சிரு இமை பிரிவில் தெரிந்ததே
விபத்துக்குள் என்னகுள் நடக்கவே உன் நினைவுகள் தப்பி செல்ல வலிக்குதே
உன்மைகள் சொல்வதும் உனர்ச்சியய் கொல்வதும்
உயிர்வரை செல்வதும் நீதானே

நீதானே நீதானே என் நரம்புக்குல் ஓடினாய்
நீதானே நீதானே என் இமைகலை நீவினால்


நீ தேட தேட யேன் தொழைகிராய்
என் வழியில் மருபடி கிடைக்கிராய்
நீ இரவில் வெய்யிலாய் இருக்கிராய்
என் உயிரை இரவலாய் கெட்கிராய்
இதய சதுக்கம் நடுங்குதே
உன் ஞாபகம் வந்த பின்பு அடங்குதே
அலயில் ஒதுங்கும் கிளிஞ்சலாய்
என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே
ஒரு கனம் சாகிரேன் மரு கனம் வாழ்கிரேன்
இரண்டுக்கும் நடுவிலே நீதானே

நீதானே நீதானே நீதானே என் நரம்புக்குல்லே
நீதானே நீதானே நீதானே என் நரம்புக்குல்லே





No comments :

Post a Comment