Friday, February 13, 2015

ஹெல்லோ மிஸ்டர் எதிர்கட்சி

Jazzy, bluesy and oh so beautiful. Aishwarya Rai plays two roles in this movie; a comely housewife and an audacious actress. This song introduces the second character. AR Rahman's score for this song is truly magnificent, especially the bassy sections of the song. And Harini delivers a sensational vocal performance.





ஹெல்லோ மிஸ்டர் எதிர்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சி1
காத்து காத்து நாள் ஆச்சி
பதினெட்டு வயசாச்சி
(2)

காதலா காதலா உனை நான் விடமாட்டேன்
கை தழல்2 பற்றுவேன்3 பிரிய விடமாட்டேன்
கண்கல் மீதாணை4 அழகின் மீதாணை விடவே விட மாட்டேன்

கண்ணை நான் பிரிந்தால்
காதல் பூ உதிர்ந்தால்5
உல்லத்தில் உலக போர் மூடுமே (what is this word?)
நீ என்னை மரந்தால்
நில்லாமல் மரைந்தால்
என் கண்கள் பாலைவனமாகுமே
பருவங்கல்6 சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும்
உருவங்கள் சந்தித்தால் பிரியாது என்னாலும் (is this correct?)
கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்

chorus

மன்னை வேர்கள் பிரிந்தாலும்
விண்ணை நீலம் பிரிந்தாலும்
கண்ணை மனிகள் பிரிந்தாலும்
உனை நான் பிரியேன்

சங்கம் தமிழை பிரிந்தாலும்
சத்தம் இசையை பிரிந்தாலும்
தாலம் ஸ்ருதியய் பிரின்தாலும்
உனை நான் பிரியேன்

உன்னோடு வாழத்தான் என் அண்ணை பெற்றாளோ
உன்னோடு செரத்தான் விதிமன்னன் இட்டானோ
உன்னை பார்த நாள்தான் பொண்நாளோ

Word Definitions

1 என்னாச்சி - contraction of என்ன ஆயிற்றி or என்ன ஆனது
2 தழல் - means fire
3 பற்றுவேன் - means to adopt
4 மீதாணை - contraction of மீது ஆணை meaning promise upon
5 உதிர்ந்தால் - means to wither
6 பருவங்கல் - here this refers to eyebrows. Also has other meanings.

No comments :

Post a Comment