Thursday, February 12, 2015

பூ கொடியின் புன்னகை

Everything about 'Poo Kodiyin Punnagai' is reminiscent of 50's and 60's Tamil cinema; the backdrops, clothing, music and everything else you see . The vocals reminds one of the legendary P.Susheela but it was sung by her daughter-in-law Sandhya JK!







பூ கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ கதலின் புன்னகை

அந்த பௌர்ணமி என்பது
ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன
என் வாழ்கையின் புன்னகை (2)

உனது நிழல் தரை விழுந்தால்
என் மடியில் ஏந்திக்கோல்வேன்
வான் மழையில் நீ நனைந்தால்
தென்றல் கொண்டு நான் துடைபேன்
ஒரு நால் என்னை சோதித்துபார்
ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன் (2)

(chorus)

நீலம் மட்டும் இழந்துவிட்டால்
வானில் ஒரு கூரை இல்லை
(2)
சூரியனை இழந்துவிட்டால்
கிழக்குக்கு ஒரு திலகம் இல்லை
நீ ஒரு முரை திரும்பிக்கொண்டால்
என் உயிருக்கு உருதி இல்லை (2)

(chorus)

No comments :

Post a Comment