Tuesday, June 2, 2015

தீ தீ - Eternity and Gravity

Tamil has a rich, and expansive vocabulary but everyday conversations tend to be sterile. Some words were replaced with English or Hindi equivalents and over time the Tamil word, to describe the particular thought or idea, was lost from conversation.

Describing Eternity

நித்தியம் - அழியாமை, எப்பொழுதும், சமுத்திரம், நாடோறும் (everyday, the entire day), மோட்சம், சாசுவதம்

A children's song from மலரும் உள்ளம்:
சத்தியம் காட்டிடும் நடுவினிலே
சர்க்காவின் முக்கிய சக்கரமாம்.
நித்தியம் சுற்றிடும் நிலாமலே,
நீதியை நாட்டும் சக்கரமாம்

And another example from a literary work, this one from the திருவருட்பா (ஆறாம் திருமுறை):

புத்தியஞ் சேல்சற்றும் என்நெஞ்ச மேசிற் பொதுத்தந்தையார்
நித்தியஞ் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீஇனிநன்
முத்தியும் ஞானமெய்ச் சித்தியும் பெற்று முயங்கிடுவாய்
சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே.


The definition of நித்தியம் lists an alternative சாசுவதம், with the same meaning. While researching these words I stumbled on a post from writer Para introducing to his book யாளி முட்டை. In it he describes the folly of believing data exists forever.
கணினியில் எழுதத் தொடங்கியபிறகு அனைத்தும் சாசுவதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.

The Earth's Gravitational Field

புவியீர்ப்பு மையம் - describes a gravitational center, derived from
புவி (earth) + ஈர்ப்பு (attraction) + மையம் (center) 
புலம் is the word to describe a field. மின்புலம் is an electric field.

And now for the song from which these words were mined.


About the Song 

Name : Thee Thee
Movie : Thiruda Thiruda
Singers : Caroline
Music Director : AR Rahman

தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில் சேர வா
இன்னும் என்ன தயக்கம்

ஒரு விரல் தொட்டு விட்டதா
உயிர் வர சுட்டு விட்டதா
(2)

கண்ணுக்குல் தீ இருந்தும்
உன்னை எரித்துகொண்டுறக்கம் என்ன
கற்பூர தேகம் நான் 
காதல் வெப்பம் பட்டு கரைவதென்ன
பின்நோக்கி உன் கால்கள் நடப்பதென்ன
பிரியத்தை மறைப்பதென்ன
என்னாகும் ஏதாகும் என்று அஞ்சி
இதயத்தை துவைப்பதென்ன

ஒரு விரல் தொட்டு விட்டதா
உயிர் வர சுட்டு விட்டதா
(2)

(Chorus)

அழகே அழகே நித்தியத்தில் இன்று கலந்து போவோம்
நீ யார் நான் யார் இனம் மொழி இடம் மரந்து போவோம்
புவியீர்ப்பு மையத்தை கடந்துப் போவோம்
புத்துலகம் பரந்த்து போவோம்
முத்தத்ன் சத்தத்தில் உடைந்து போவோம்
முக்திநிலை அடைந்து போவோம்

No comments :

Post a Comment