Friday, April 17, 2015

என்ன இது என்ன இது

Many words have multiple definitions. The alternates may only be slight variants of the original but can change the meaning significantly. Take the two lines below from the song 'Enna Ithu' in the movie 'Nala Damayanthi'. Take the use of the word நிகழ்கின்றதும் in lines below.
புதிதாக ஏதோ நிகழ்கின்றதும்
புரியாமல் நெஞ்சம் நிகழ்கின்றதும்
If I applied the only meaning I knew (to happen), the second line did not make much sense. But a quick look at a dictionary showed a couple of alternate meanings that are more appropriate.

Definitions

நிகழ்கின்றதும் - from நிகழ்தல் meaning ஒளிசெய்தல்; to illuminate, சொல்லல்; to say, நடத்தல்; make happen
அகல்தான் - from அகல் with multiple definitions including சட்டி meaning clay pot, தகழி meaning the bowl of a lamp. Not to be confused with அகழ் 
இறகு - feathers, plummage
விடுகதை - riddle
தொடர்கதை - serialized story
வேண்டும் - required
வசந்தம் - spring 
கண்ணுறக்கம் - sleep, slumber. This is a composite of கண் + உறக்கம்
நீங்கி - to stop, cease

Note to Self

Note the 'l' used at the end of பிறந்தவள் and பிறந்தால்.

Song Details


Name     :   Enna Ithu
Movie    :   Nala Damayanthi
Singers  :   Ramesh Vinayagam, Chinmayi
Music    :   Ramesh Vinayagam
Lyricist :   Na. Muthukumar




என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்கு என்ன சொல்வது
 (2)

புதிதாக ஏதோ நிகழ்கின்றதும்
புரியாமல் நெஞ்சம் நிகழ்கின்றதும்
நாடி எங்கும் ஓடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்கு என்ன சொல்வது

யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ
பூமி எதிர்பார்த்து மழை தூரல் விழுமோ
காதல்வர கால் விரல்கள் கோலமிடுமோ
கை நகத்தை பல் கடிக்க ஆசை படுமோ

எதுவுமே (3)
எதுவுமே நடக்கலாம்
இறகின்றி இள மனம் பறக்கலாம்
இதுவரை விடுகதை
இனி வரும் கதை ஒரு தொடர்கதை 
வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்
ஊமைக்கொரு பாட்டு வந்து
பாடுகின்ற வேலை இது

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்கு என்ன சொல்வது

காற்றடித்து அணைவதில்லை காதல் அகல்தான்
சாட்சியென நிர்கிரது தாஜு மஹல்தான்
கல்லரையில் உறங்கும் அந்த காதல் என்பது
கண்ணுறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது
இனி வரும்..... இனி வரும் இரவெள்ளாம் 
சீனத்தின் சுவரை போல் நீளலாம்
உனக்கு நான் பிறந்தவள்
மனமெனும் கதவைதான் திரந்தவள் 
காதல் பிறந்தால் காவல் கடக்கும்
பூட்டிவைத்த கூட்டுக்குல்லே
 காதல் என்றும் நின்றதில்லை

என்ன இது என்ன இது என்னை கொல்வது
 என்னவென்று கெற்பவர்கு என்ன சொல்வது
(2)
 புதிதாக ஏதோ நிகழ்கின்றதும்
 புரியாமல் நெஞ்சம் நிகழ்கின்றதும்
 நாடி எங்கும் ஓடி
 ஒரு கோடி மின்னல் கொலமிடுதோ

 என்ன இது என்ன இது என்னை கொல்வது
 என்னவென்று கெற்பவர்கு என்ன சொல்வது

No comments :

Post a Comment