யாக்கை - உடல், கட்டு, கயிறு
படர்தல் - அகலம், நடத்தல், நினைத்தல், பரவுத்தல், விரிதல், கிளைத்தெழுதல், வருந்தல், அடைதல், பாடுதல். (also in kaadhal sadugudu)
துறவு - விடுதல்
both terms below are from theology referring to the concepts of duality and non-duality respectively
துவைத்தம்
அத்வைத்தம்
சர்வம் - everything, all
சூனியம் - அசுசி, ஆகயம், இன்மை, பாழ், புள்ளி, பூச்சியம், மாயை, பொறி
அமரம் - அழிவின்மை, அபரம்
யாக்கை திரி காதல் சுடர்.... அன்பே
ஜீவன் நதி காதல் கடல் ...நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் ...நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம்...அன்பே
யாக்கை திறி காதல் சுடர்.... fannaa
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் துறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் இறவோம்
ஜென்மம் விதை காதல் பழம்
லோகம் துவைத்தம் காதல் அத்வைத்தம்
சர்வம் சூனியம் காதல் பிணம்
மானுட மாயம் காதல் அமரம்
உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே அது
உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்
யாக்கை திறி காதல் சுடர்.... அன்பே
ஜீவன் நதி காதல் கடல் ...நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் ...நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம்...அன்பே
யாக்கை திறி காதல் சுடர்.... fannaa
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் துரவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் இரவோம்